தொழில்நுட்பம்

வாட்ஸ் அப் செயலியில் புதிய அம்சம் அறிமுகம் வியூ ஒன்ஸ் வாய்ஸ் மெசேஜ் அம்சம் அறிமுகம்

வாட்ஸ்அப்பில் வியூ ஒன்ஸ் வாய்ஸ் மெசேஜ் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த வசதியை செயல்படுத்தினால், பயனர்கள் வாய்ஸ் மெசேஜ்களை ஒருமுறை மட்டுமே கேட்க முடியும்.

அதன் பிறகு, வாய்ஸ் மெசேஜ் சாட்-இல் இருந்து காணாமல் போய்விடும்.

வாட்ஸ்அப்பில் மற்ற மெசேஜ்களை போன்றே வியூ ஒன்ஸ் வாய்ஸ் மெசேஜ்களும் எண்ட்-டு-எண்ட் முறையில் என்க்ரிப்ட் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப் செயலியில் புதிய அம்சம் அறிமுகம்   வியூ ஒன்ஸ் வாய்ஸ் மெசேஜ் அம்சம் அறிமுகம்

00 Comments

Leave a comment