தமிழ்நாடு

ஞானவாபி மசூதியில் இந்துக்கள் சார்பில் பூஜைகள்

ஞானவாபி மசூதியில் இந்துக்கள் சார்பில் பூஜைகள்

ஞானவாபி மசூதியில் சீல் வைக்கப்பட்ட பகுதியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு பூஜைகள் தொடங்கப்பட்டுள்ளன.

காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளையால் தேர்வு செய்யப்பட்ட பூசாரி ஒருவர் ஞானவாபி மசூதி வளாகத்தில் வழிபாடு நடத்தினார்.
 

00 Comments

Leave a comment