விளையாட்டு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி - உத்தரப்பிரதேசம் வெற்றி

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி - உத்தரப்பிரதேசம் வெற்றி

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மும்பையை வீழ்த்தி உத்தரபிரதேசம் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

195 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உத்தரபிரதேசம் அணி 8 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது.

00 Comments

Leave a comment