உலகம்

ஆசிய வில்வித்தை - இந்தியாவுக்கு 2 வெண்கலம் பெண்கள் ரிகர்வ், ஆண்கள் காம்பவுண்ட் அணிகள் வெற்றி

தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெறும் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு இரு வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. காம்பவுண்ட் ஆடவர் அணிகள் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் இந்தியாவின் அபிஷேக் வர்மா, பிரதமேஷ் ஃபுகே, பிரியன்ஷ் ஆகியோர் கொண்ட கூட்டணி சீன தைபே அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது.
 
ஆசிய வில்வித்தை - இந்தியாவுக்கு 2 வெண்கலம்  பெண்கள் ரிகர்வ், ஆண்கள் காம்பவுண்ட் அணிகள் வெற்றி

00 Comments

Leave a comment