உலகம்

ஹமாஸ் அமைப்பினருக்கு இஸ்ரேல் கடும் எச்சரிக்கை

ஹமாஸ் அமைப்பினருக்கு இஸ்ரேல் கடும் எச்சரிக்கை

 

ரமலான் மாதத்திற்கு முன்னர் பணய கைதிகளை விடுவிக்கா விட்டால் ரபா நகர் மீது தாக்குதலை தீவிரப்படுத்துவோம் என ஹமாஸ் அமைப்பினருக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கெனவே போரை இஸ்ரேல் நிறுத்தாத நிலையில், தற்போதைய எச்சரிக்கையால் பதற்றம் அதிகரித்துள்ளது.

00 Comments

Leave a comment