உலகம்

மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் செல்போனில் பேசிய பிரதமர் அயராது உழைத்த மீட்பு படையினருக்கு பிரதமர் வாழ்த்து

உத்தரகாண்ட் சுரங்க மீட்புப் பணியின் வெற்றி, அனைவரையும் உணர்ச்சி வசப்பட வைத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மீட்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் நலமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தொழிலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார்.
 
மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் செல்போனில் பேசிய பிரதமர்   அயராது உழைத்த மீட்பு படையினருக்கு பிரதமர் வாழ்த்து

00 Comments

Leave a comment