news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாலையில் சாமியாடிய பெண்
tv

Also Watch

tv

Read this

சாலையில் சாமியாடிய பெண்

கோவை

56

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
sami

கோவை மாவட்டம் அன்னூரில் பிரதான சாலையான சக்தி சாலையில் அமைந்துள்ள தேவாலயம் முன்பு அவ்வழியாக நடந்து சென்ற பென் ஒருவர் திடீரென சாமி வந்து ஆடியதாக கூறப்படுகிறது.அவரிடம் யாரும் நெருங்காமல் இருந்த நிலையில் ஒரு அரை மணி நேரம் அந்தப் பகுதியில் அங்கும், இங்குமாக கையில் வேப்பிலையை வைத்துக்கொண்டு நடந்து கொண்டிருந்த பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Related Link
செய்தியாளர்கள் சந்திப்பில் கலகல

செய்தியாளர்கள் சந்திப்பில் கலகல


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

செந்தில் பாலாஜிக்கு தனி மூளை, நக்கலுடன் சீறிய இபிஎஸ்

0
1 min agoshare
கோவையில் இபிஎஸ் பரப்புரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved