விளையாட்டு

20 ஓவர் ஆட்டத்தில் 427 ரன்கள் எடுத்த அர்ஜென்டினா மகளிர் அணி ஒரு சிக்சர் கூட அடிக்காமல் உலக சாதனை படைத்த அர்ஜென்டினா

சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டியில் ஒரு சிக்சர் கூட அடிக்காமல் 20 ஓவரில் 427 ரன்கள் குவித்து அர்ஜென்டினா அணி உலக சாதனை படைத்துள்ளது.
சிலி அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அர்ஜென்டினா அணி 20 ஓவரில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 427 ரன்கள் குவித்தது, மேலும் அதில் ஒரு சிக்சர் கூட அடிக்காமல் உலக சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

20 ஓவர் ஆட்டத்தில் 427 ரன்கள் எடுத்த அர்ஜென்டினா மகளிர் அணி  ஒரு சிக்சர் கூட அடிக்காமல் உலக சாதனை படைத்த அர்ஜென்டினா

00 Comments

Leave a comment