தமிழ்நாடு

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி பரதநாட்டிய நிகழ்ச்சி 11,000 கலைஞர்கள் நடனமாடி கின்னஸ் சாதனை

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி பரதநாட்டிய நிகழ்ச்சி  11,000 கலைஞர்கள் நடனமாடி கின்னஸ் சாதனை

கலைஞர் நூற்றாண்டு விழாயையொட்டி தேனியில் நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சியில் 11 ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்று நடனமாடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தனர். கம்பம் சத்குரு சங்கீத நாட்டிய வித்யாலயா சார்பில் தனியார் ஆலை வளாகத்திற்கு வருகை தந்த கின்னஸ் உலக சாதனை அமைப்பு அதிகாரிகள் அங்கு நடைபெற்ற பரதநாட்டியத்தை பார்த்து சாதனைக்கான சான்றிதழ்களை வழங்கினர்.

00 Comments

Leave a comment