உலகம்

3 மணி நேரம் ஐஸ் பெட்டியில் இருந்து கின்னஸ் சாதனை பைத்தியக்காரத்தனம் என வசைபாடும் நெட்டிசன்கள்

3 மணி நேரம் ஐஸ் பெட்டியில் இருந்து கின்னஸ் சாதனை  பைத்தியக்காரத்தனம் என வசைபாடும் நெட்டிசன்கள்

போலந்து நாட்டில் 3 மணி நேரமாக ஐஸ் பெட்டிக்குள் இருந்து, ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஐஸ் பெட்டிக்குள் 2 மணி நேரம் 35 நிமிடம் 33 வினாடிகள் இருந்த இதற்கு முந்தைய சாதனையை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரோமனாவ்ஸ்கி முறியடித்துள்ளார். 3 மணி நேரம் 28 வினாடிகள் ஐஸ் பெட்டிக்குள் இருந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

00 Comments

Leave a comment