விளையாட்டு

பெண்கள் கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த ஹர்மன்பிரீத் சர்வதேச டி20 போட்டிகளில் அதிகமுறை கேப்டன் என சாதனை

இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மகளிர் கிரிக்கெட்டில் யாரும் செய்யாத சாதனையை படைத்துள்ளார்.

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ஆட்டங்களில் கேப்டனாக இருந்தவர் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார்.

இதுவரை அவர் 101 ஆட்டங்களில் கேப்டனாக இருந்துள்ளார்.

இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் மெக் லானிங் 100 ஆட்டங்களில் கேப்டனாக இருந்ததே சாதனையாக இருந்தது.

பெண்கள் கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த ஹர்மன்பிரீத்  சர்வதேச டி20 போட்டிகளில் அதிகமுறை கேப்டன் என சாதனை

00 Comments

Leave a comment