news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

நடிகர் ஆர்யாவின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியீடு

சில்வர் கிரைன் பிக்சர்ஸ்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Hello kadhal

புதிய திரைப்படத்துக்கு "ஹலோ காதல்" என பெயர்

  • நடிகர் ஆர்யா, தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான தி ஷோ பீப்பிள் மற்றும் சில்வர் கிரைன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
  • "ஹலோ காதல்" என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் கலர்புல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.

சந்தோஷ் பிரதாப் நடிக்கும் "சிக்னல் அட் 11.30"

  • சந்தோஷ் பிரதாப், பவ்யா திரிகா நடிக்கும் "சிக்னல் அட் 11.30" திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. மலர்விழி நடேசன் இயக்கத்தில், டி.இமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் பூஜிதா பொன்​னா​டா, ஜெயப்பிர​காஷ், முனீஷ்​காந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


Related Link
முதல்வர் விஜய்யை சந்தித்த விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா

முதல்வர் விஜய்யை சந்தித்த விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

AI சூழ் உலகு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved