Also Watch
Read this
By: Web Team

டாடா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ADAS வசதியுடன் அப்டேட் செய்யப்பட்ட டாடா நெக்சான் மாடல் கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பெட்ரோல் Fearless+ வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது. இதன் விலை 13 லட்சத்து 53 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.