news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home automobilesnews பேட்டரி குளறுபடியால் தீ பிடிக்கும் அபாயம் என எச்சரிக்கை
tv

Also Watch

tv

Read this

பேட்டரி குளறுபடியால் தீ பிடிக்கும் அபாயம் என எச்சரிக்கை

volvo

24

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Volvo

தீ பிடிக்கும் அபாயம் என எச்சரிக்கை :

volvo நிறுவனம் தனது 40 ஆயிரம் EX30 மின்சார ரக SUV கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. பேட்டரி குளறுபடியால் தீ பிடிக்கும் அபாயம் இருப்பதாகக் கூறி வாடிக்கையாளர்களுக்கு volvo நிறுவனம் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

இப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் வரை காரை வீட்டிற்கு வெளியில் நிறுத்தி 70 சதவீதம் வரை மட்டுமே சார்ஜ் செய்ய வேண்டும் என்றும் volvo நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Related Link
Tata Punch EV facelift கார் இந்தியாவில் அறிமுகம்

Tata Punch EV facelift கார் இந்தியாவில் அறிமுகம்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"இதுதான் கடைசி" - மொத்தமாய் மாறிய விஜய்யின் முதல் வார்த்தை

0
0 min agoshare
மொத்தமாய் மாறிய விஜய்யின் முதல் வார்த்தைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved