Also Watch
Read this
By: Web Team

நடிகரும், ரேசருமான அஜித் குமார் 13- வயது கார் பந்தய வீரரான இமானுவேல் ஜேடனிடம் ஆட்டோகிராப் வாங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அஜித் தற்போது ஜெர்மனியில் நடக்கும் கார் ரேஸில் பங்கேற்றுள்ள நிலையில், கார் பந்தயத்தில் ஈடுபடும் இந்திய வீரர்களை முன்னிலைப்படுத்துமாறு அன்பு வேண்டுகோளும் விடுத்துள்ளார். அஜித்தின் அடுத்த திரைப்படமான ஏகே65 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.