news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews சுங்கத்துறையினர் பறிமுதல் செய்த காரை திருப்பி கேட்டு மனு நடிகர் துல்கர் சல்மான் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு
tv

Also Watch

tv

Read this

சுங்கத்துறையினர் பறிமுதல் செய்த காரை திருப்பி கேட்டு மனு நடிகர் துல்கர் சல்மான் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு

துல்கர் சல்மான் மனு

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DQ CASE

ஆபரேஷன் நும்கூர் என்ற பெயரில் சோதனை நடத்தி சுங்கத்துறையினர் பறிமுதல் செய்த தனது சொகுசு காரை திருப்பி தரக் கோரி, நடிகர் துல்கர் சல்மான் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சட்டத்திற்கு உட்பட்டு சுங்க வரி செலுத்தி வாங்கிய காரை பறிமுதல் செய்ததாக தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து, சுங்கத்துறை விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை வரும் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடுரோட்டில் பற்றி எரிந்த பள்ளி வாகனம்

4
6 hrs 56 mins agoshare
School van fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau