Also Watch
Read this
By: Web Team

காதல் நகரமான பாரிஸில் நடைபெறும் Fashion Week நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யாவின் வீடியோ வைரலாகி வருகிறது. அப்போது அவரை கண்டு கண்கலங்கிய ரசிகையின் கண்ணீரை துடைத்த ஐஸ்வர்யா ராய் அன்பாக பேசி உற்சாகப்படுத்தினார்.