Also Watch
Read this
By: Web Team

தன்னை குறித்து அவதூறான கருத்துகளை பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகை மகிமா எச்சரித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், சில யூடியூப் சேனல்களில் தன்னை பற்றி அவதூறு கருத்தை பரப்பி வருவதாக குற்றம்சாட்டினார். மேலும் இதுவே தனது கடைசி எச்சரிக்கை எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.