Also Watch
Read this
Posted on: Feb 05, 2026 01:45 PM
By: Manigandan Raja

தனது இலக்கு :
கதாநாயகிகளுக்கு தேவையானது ரசனையும், ரசிகர்களும் தான் எனவும், தனது உடை மற்றும் அழகுக்கு வரும் ரசிகர்களின் கமெண்டுகளை ரசிப்பதாகவும் நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.
உடை விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பதாகவும், தன்னை பார்ப்பவர்களின் கண்களை ஈர்ப்பதே தனது இலக்கு என்றும் அவர் கூறியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved