Also Watch
Read this
By: Web Team

நடிகர் தனுஷ் மற்றும் பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல். ராய் கூட்டணியில் உருவாகியுள்ள ‘தேரே இஷ்க் மெய்ன்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராய் 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' போன்ற வெற்றி படங்களை இயக்கியவர்.
இவர் தற்போது தனுஷை வைத்து ‘தேரே இஷ்க் மெய்ன்’ என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வரும் நவம்பர் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved