news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews தேவர்மகன்-2 எடுப்பதே தன் வாழ் நாள் கனவு இயக்குநர் முத்தையா ஓபன் டாக்..!
tv

Also Watch

தேவர்மகன்-2 எடுப்பதே தன் வாழ் நாள் கனவு இயக்குநர் முத்தையா ஓபன் டாக்..!

தேவர்மகன்-2

50

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Devar magan 2

கமல்ஹாசனை வைத்து தேவர்மகன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதே தன் வாழ்நாள் கனவு என இயக்குநர் முத்தையா கூறினார்.

கொம்பன் படம் வெளியான நேரத்தில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தன்னிடம் வந்து தேவர் மகன் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறினார்.

இதையும் படியுங்கள் :  இட்லி கடை படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரம் 2-ஆவது சிங்கிளை விரைவில் வெளியிட படக்குழு திட்டம்..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சென்னை மாநகராட்சியில் சொத்துவரி உயர்த்தப்பட்டதா?

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved