Also Watch
Read this
By: Web Team

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர்-2 படத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயிலர் 2 படத்தில் மெயின் வில்லனாக நடிக்கும் பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய போது, இந்த படத்தில் ஷாருக்கானும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved