news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews 'களத்தூர் கண்ணம்மா' படத்தின் மூலம் திரையில் தோன்றிய கமல்ஹாசன்..
tv

Also Watch

tv

Read this

'களத்தூர் கண்ணம்மா' படத்தின் மூலம் திரையில் தோன்றிய கமல்ஹாசன்..

சினிமாவில் 65 ஆண்டுகளை நிறைவு

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
31

சினிமாவில் 65 ஆண்டுகளை நடிகரும், எம்.பியுமான கமல்ஹாசன் நிறைவு செய்தார்.

ஐந்து வயதில் நடிக்க தொடங்கிய கமல்ஹாசன் 230-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக 'களத்தூர் கண்ணம்மா' படத்தின் மூலம் திரையில் தோன்றிய கமல், முதல் படத்திலேயே ஜெமினிகணேசன், சாவித்ரி, மனோரமா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி எனப் பல மொழிகளிலும் 230-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 21042026

1
27 mins agoshare
இன்றைய ராசி பலன்கள் 21042026button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved