news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews சின்னத்திரை நடிகை ராணி மீது பண மோசடி புகார்
tv

Also Watch

tv

Read this

சின்னத்திரை நடிகை ராணி மீது பண மோசடி புகார்

கரூர்

13

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Serial actress

கரூர் ஓட்டல் உரிமையாளரிடம் 10 லட்சம் பணம், சொகுசு கார், 5 சவரன் நகைகளை மோசடி செய்ததாக நடிகை ராணி, அவரது கணவர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பல சீரியல்களில் வில்லியாக நடித்த நடிகை ராணியின் கணவர் பாலாஜி, ஓட்டல் உரிமையாளரிடம் பணம், கார், நகைகளை பெற்று மோசடி செய்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய உலக செய்திகள்

0
2 hrs 1 min agoshare
உலக செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved