news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஒறையூர் முருகன் கோயிலில் செடல் திருவிழா
tv

Also Watch

tv

Read this

ஒறையூர் முருகன் கோயிலில் செடல் திருவிழா

பண்ருட்டி, கடலூர்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கடலூர் கோவில் விழா

முருகன் கோயிலில் செடல் திருவிழா :

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஒறையூர் ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு செடல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதை ஒட்டி கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

இதை முன்னிட்டு கோவில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ பாலமுருகனுக்கு தினந்தோறும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

இதில் முக்கிய நிகழ்வான செடல் திருவிழாவிற்கு காப்புக் கட்டி விரதம் இருந்த பக்தர்கள் ராட்டின செடல் மற்றும் முதுகில் அலகு குத்தி கிரேன், டிராக்டர், வேன் உள்ளிட்ட வாகனங்கள் முக்கிய வீதிகளில் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Related Link
அண்ணனின் வீட்டை கம்பி, கற்களால் தாக்கிய தம்பிகள்

அண்ணனின் வீட்டை கம்பி, கற்களால் தாக்கிய தம்பிகள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய விளையாட்டு செய்திகள்

2
26 mins agoshare
Sports news








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved