Also Watch
Read this
By: Web Team

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நாளை பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் 3 பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved