Also Watch
Read this
By: Web Team

பிரவீன் சரவணன் இயக்கத்தில் நடிகர் சதீஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘முஸ்தபா முஸ்தபா’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான தாரா தாரா என்ற பாடல் இன்று மாலை 6 மணியளவில் வெளியாக உள்ள நிலையில், இந்த பாடலின் புரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.டார்க் காமெடி கதைக்களத்தில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் மானசா சவுத்ரி, கருணாகரன், புகழ், ஐஸ்வர்யா தத்தா, லிவிங்ஸ்டன், சாம்ஸ் உட்பட பலர் நடிக்கின்றனர்.