தொடர் வெற்றித் திரைப்படங்களை கொடுத்து வரும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் ரைட்டர் திரைப்பட இயக்குநர் பிராங்க்ளின் ஜோசப் இயக்கவுள்ள புதிய திரைப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. DUDE வெற்றிக்கு பிறகு அடுத்ததாக LIK திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. தற்போது ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் பிராங்க்ளின் ஜோசப் உடன் இணைய இருக்கிறார். Related Link பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த "மன சங்கர வர பிரசாத் காரு"