Also Watch
Read this
By: Web Team

வெற்றி மாறன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படம் வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.
படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது.
இப்படத்தை தொடர்ந்து வெற்றி மாறன் வட சென்னை 2 திரைப்படத்தை இயக்கவிருப்பதாக தெரிகிறது.
வெற்றி மாறன்-சிம்பு கூட்டணியில் எம்மாதிரியான திரைப்படம் உருவாகும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.