Also Watch
Read this
By: Web Team

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள பைசன் காளமாடன் திரைப்படத்தின் 4 ஆவது பாடலான, தென்னாடு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். துருவ் விக்ரம் நடித்துள்ள இப்படம் தென் மாவட்டங்களில் உள்ள கபடி வீரர்களின் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. பைசன் திரைப்படம் வரும் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.