news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews வெற்றிமாறன் - சிலம்பரசனின் புதிய படத்தின் அறிவிப்பு அக்-4 ஆம் தேதி படத்தின் முன்னோட்ட அறிவிப்பு வெளியாகும்
tv

Also Watch

tv

Read this

வெற்றிமாறன் - சிலம்பரசனின் புதிய படத்தின் அறிவிப்பு அக்-4 ஆம் தேதி படத்தின் முன்னோட்ட அறிவிப்பு வெளியாகும்

புதிய படத்தின் அறிவிப்பு

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Simbu and vetri maaran

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், தனது 49 ஆவது படத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கவுள்ள நிலையில், அக்டோபர் 4 ஆம் தேதியில் படத்தின் முன்னோட்ட அறிவிப்பு வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அறிவித்துள்ளார். இயக்குநர் வெற்றிமாறன் வடசென்னை திரைப்படத்தின் காலகட்டத்தைத் தொட்டு இத்திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வறுமை காரணமாக குழந்தையை விற்ற பெற்றோர்

0
8 mins agoshare
குழந்தை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau