Also Watch
Read this
By: Web Team

திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் மதராஸி திரைப்படம் 6 நாட்கள் முடிவில் 77.35 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வரும் நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் எனவும் எதிர் பார்க்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved