news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews தக் லைஃப் படத்தின் அஞ்சு வண்ண பூவே பாடல் வெளியானது..
tv

Also Watch

tv

Read this

தக் லைஃப் படத்தின் அஞ்சு வண்ண பூவே பாடல் வெளியானது..

உலக அளவில் 98 கோடி ரூபாய் மட்டுமே

68

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
8

கமல் நடிப்பில் வெளியான தக் லைஃப் படத்தின் அஞ்சு வண்ண பூவே பாடல் யூடியூப்பில் வெளியானது. கார்த்தி நேதா எழுதிய வரிகளை சாருலதா மணி பாடியுள்ளார்.

டிரெண்டிங்கில் ஒன்பதாவது இடத்தில் இருக்கும் இந்த பாடலை முதல் 10 மணி நேரத்தில் 9 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.

38 ஆண்டுகளுக்கு பிறகு கமல்-மணிரத்னம் கூட்டணியில் உருவான திரைப்படம் கடந்த 5 ஆம் தேதி வெளியானது.

லவையான விமர்சனங்களால் படம் உலக அளவில் 98 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்தது.

இதையும் படியுங்கள் : இங்கிலாந்து-இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

₹13 லட்சம் கோடி கடனா?!" அமைச்சர் வெளியிட்ட ஷாக் டேட்டா

0
4 mins agoshare
Mariya wilsonbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved