Also Watch
Read this
By: Web Team

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ திரைப்படத்தின் ‘தங்கபூவே’ பாடல் வெளியாகியுள்ளது. ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜும்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள மதராசி திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved