news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews வசந்த் ரவி நடித்த இந்திரா திரைப்படம் ஆகஸ்ட் 22ம் தேதி வெளியாகும் திரைப்படம்..!
tv

Also Watch

tv

Read this

வசந்த் ரவி நடித்த இந்திரா திரைப்படம் ஆகஸ்ட் 22ம் தேதி வெளியாகும் திரைப்படம்..!

இந்திரா திரைப்படம்

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Vasanth ravi

அறிமுக இயக்குநர் சபரீஷ் நந்தா இயக்கத்தில் வசந்த் ரவி நடித்த ‘இந்திரா’ படம் ஆகஸ்ட் 22ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்தில் 'இந்திரா' படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டனர். மருத்துவம், பிரேத பரிசோதனைப் பின்னணியில் காட்சிகள் அமைந்ததுள்ளதால், இந்த படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள் : தனுஷின் "இட்லி கடை" படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தனுஷ் பிறந்தநாளையொட்டி வரும் 27-ம் தேதி வெளியாகிறது..!


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓடிடி தளத்தில் வெளியாகும் 'நூறுசாமி' திரைப்படம்

6
13 hrs 12 mins agoshare
நூறுசாமி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau