Also Watch
Read this
By: Web Team

லோகா படப்பிடிப்பின்போது குரங்குடன் விளையாடி சேட்டை செய்யும் நடன இயக்குனர் சாண்டியின் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி லைக்ஸ்களை குவித்து வருகிறது.
துல்கர் சல்மான் தயாரிப்பில், டோமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் ஹீரோவாக நடித்துள்ள லோகா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சாண்டி, படப்பிடிப்பின் போது குரங்குடன் விளையாடி சேட்டை செய்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved