news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews கலைமாமணி விருதுக்கு விக்ரம் பிரபு நன்றி சினிமா எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறது
tv

Also Watch

tv

Read this

கலைமாமணி விருதுக்கு விக்ரம் பிரபு நன்றி சினிமா எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறது

விக்ரம் பிரபு நன்றி

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Vikram prabhu

நடிகர் விக்ரம் பிரபு தனக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு, நன்றி தெரிவித்து சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அரசிற்கும், நடுவர் குழுவிற்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ள அவர், சினிமா தனக்கு எல்லாவற்றையும் கொடுத்திருப்பதாகவும், அதற்கு தாம் தொடர்ந்து தனது முழு பலத்தையும் கொடுப்பேன் எனவும் பதிவிட்டுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சென்ற வேன் விபத்து

4
4 hrs 55 mins agoshare
வேன் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved