news-tamil-logo

3/18/2026, 4:42:58 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 10ஆம் வகுப்பு தேர்வெழுதி விட்டு மாயமான மாணவிகள்... சமயபுரத்தில் மாணவிகளை மீட்ட தனிப்படை போலீசார்
tv

Also Watch

tv

Read this

10ஆம் வகுப்பு தேர்வெழுதி விட்டு மாயமான மாணவிகள்... சமயபுரத்தில் மாணவிகளை மீட்ட தனிப்படை போலீசார்

பவானி - ஈரோடு

Posted on: Apr 16, 2025 09:14 AM

25

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
17

ஈரோடு மாவட்டம் பவானியில் தேர்வெழுதிவிட்டு வீடு திரும்பாத 10-ஆம் வகுப்பு மாணவிகள் 5 பேரை தனிப்படை அமைத்து தேடி வந்த போலீசார் மாணவிகளை திருச்சி சமயபுரம் பகுதியில் பத்திரமாக மீட்டனர்.

விசாரணையில், வீட்டில் பெற்றோர் செல்போன் பார்க்க அனுமதிக்காததாலும், திட்டிக் கொண்டே இருப்பதாலும் வெளியூருக்கு சென்றுவிடலாம் என நினைத்து தேர்வு முடிந்தவுடன் சென்றுவிட்டதாக மாணவிகள் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சேயோன் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் கமல்ஹாசன்?

0
5 mins agoshare
Seyone








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved