news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வீட்டில் வைத்திருந்த 27 சவரன் தங்க நகைகள் கொள்ளை
tv

Also Watch

tv

Read this

வீட்டில் வைத்திருந்த 27 சவரன் தங்க நகைகள் கொள்ளை

தோரணம்பதி, திருப்பத்தூர்

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TPT Jewell theft

திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதி கிராமத்தில் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் உள்ளே புகுந்து 27 சவரன் நகைகள் திருடப்பட்ட நிலையில், மகள்களின் திருமணத்திற்காக சேர்த்து வைத்த நகைகள் களவாடபட்டதால் அவர்களின் தாய் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.

மோகன் - கவிதா தம்பதியதின் வீட்டை நோட்டமிட்ட மர்மநபர்கள், வழக்கம்போல் சாவி வைக்கும் இடத்தை அறிந்து கொண்டு ஆள் இல்லாத நேரத்தில் வீட்டை திறந்து 27சவரன் நகை மற்றும் 50ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றனர். இந்நிலையில் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தம்பதியர் குற்றம் சாட்டினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆகஸ்ட் 21-ல் ஓடிடி தளத்தில் வெளியாகும் ஜனநாயகன்

1
40 mins agoshare
ஜனநாயகன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau