news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தென்பெண்ணை ஆற்றில் 2,999 கன அடி நீர் வெளியேற்றம்
tv

Also Watch

tv

Read this

தென்பெண்ணை ஆற்றில் 2,999 கன அடி நீர் வெளியேற்றம்

கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KSG Dam

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் 2 ஆயிரத்து 999 கனஅடியாக நீர் வெளியேற்றப்படும் நிலையில் குவியல் குவியலாக நுரை பொங்கி வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் கெலவரப்பள்ளி அணை மற்றும் தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு மூன்றாவது  நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓடிடி தளத்தில் வெளியாகும் 'நூறுசாமி' திரைப்படம்

0
6 mins agoshare
நூறுசாமி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau