Also Watch
Read this
By: Web Team

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் 2 பெண்கள் உட்பட 6 போலி டாக்டர்களை போலீஸார் கைது செய்தனர். குடியாத்தம், கே.வி. குப்பம், பேரணாம்பட்டு பகுதியில் போலீஸாருடன் சேர்ந்து மருத்துவக் குழுவினர் சோதனையில் ஈடுபட்டபோது, பெல்லியப்பன், துக்காராமன், ஜோதிபிரியா, ரேவதி, செல்வராஜ், பாபு ஆகியோர் முறையாக மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved