news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 5 அடி ஆழ ஆபத்தான பள்ளம்... கழிவுநீர் தொட்டி கட்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழைநீர்
tv

Also Watch

tv

Read this

அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 5 அடி ஆழ ஆபத்தான பள்ளம்... கழிவுநீர் தொட்டி கட்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழைநீர்

மேல்காவனூர், வேலூர்

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Vellore

வேலூர் மாவட்டம் மேல்காவனூரில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் ஆபத்தான முறையில் காணப்படும் ஐந்து அடி ஆழ பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கழிவுநீர் தொட்டி கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் முழுவதும் மழைநீர் நிரம்பியுள்ள நிலையில், அதில் மாணவர்கள் தவறி விழுந்து அசம்பாவிதம் ஏற்படக்கூடும் என பெற்றோர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

உலகக் கோப்பை கால்பந்து: சுவிட்சர்லாந்து வெற்றி

1
7 mins agoshare
சுவிட்சர்லாந்து வெற்றி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau