news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஏரியில் மூழ்கி 6-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு நண்பர்களுடன் ஏரியில் குளித்தபோது நீரில் மூழ்கினான்..!
tv

Also Watch

tv

Read this

ஏரியில் மூழ்கி 6-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு நண்பர்களுடன் ஏரியில் குளித்தபோது நீரில் மூழ்கினான்..!

ஸ்ரீமுஷ்ணம் - கடலூர்

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CDL Child death

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுக்கப்பட்டதால், அநியாயமாக ஒரு சிறுவனின் உயிர் பறிபோயுள்ளது. ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள வக்கிரமாரி ஏரியில், வண்டல் மண் அள்ளுவதாகக் கூறி 10 அடி ஆழத்திற்கு மேல் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன.

தற்போது இந்த பள்ளங்கள் அனைத்திலும் தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்த சூழலில், தனியார் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்த அப்துல் ஆசிம், நண்பர்களுடன் ஏரிக்கு குளிக்க சென்றான். அப்போது, ஆழம் இருப்பது தெரியாமல் சென்ற அப்துல் ஆசிம் நீரில் மூழ்கி உயிரிழந்தான்.

இதையும் படியுங்கள் : சரித்திரப் பதிவேடு குற்றவாளி மீது பாய்ந்தது குண்டாஸ்..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த நபர்

1
5 hrs 56 mins agoshare
வேலூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved