news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த தண்ணீரில் சிக்கிய கார்
tv

Also Watch

tv

Read this

ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த தண்ணீரில் சிக்கிய கார்

ஏனாதி, சேலம்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தண்ணீரில் சிக்கிய கார்

தேங்கியிருந்த தண்ணீரில் சிக்கிய கார் :

சேலம் மாநகர் கன்னங்குறிச்சி அண்ணாநகரை சேர்ந்த வெங்கடாசலம் ராதா தம்பதியினர் ஓமலூர் அருகே உள்ள செம்மாண்டப்பட்டியில் இருக்கும் இவர்களது உறவினரான மணி மகன் திருமணத்தை முன்னிட்டு நலுங்கு வைப்பதற்காக இருவரும் கார் மூலம் இன்று காலை புறப்பட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் செம்மாண்டப்பட்டி ஏனாதி பகுதியில் உள்ள ரயில்வே சுரங்க பாதையில் நேற்று இரவு பெய்த கன மழையினால் தண்ணீர் முழுவதும் நிரம்பி இருந்தது.
இதையடுத்து இருவரும் தண்ணீரின் ஆழம் இருப்பதை அறியாமல் சுரங்க பாதையை கடக்க முயன்றனர்.


அப்பொழுது தண்ணீர் அதிகமாக இருந்ததால் காரை முன்னக்கும் பின்னுக்கும் எடுக்க முடியாமல் கார் ஒரே இடத்தில் நின்ற நிலையில் கார் முழுவதும் மூழ்கியது.
இதில் கணவன் மனைவி இருவரும் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சம்பவம் அறிந்த ஓமலூர் போலீசார் சுரங்கப்பதைக்கு சென்று இரண்டு உடல்களை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Link
ஈரோடு, சேலம் பேராயத்தின் புதிய தேர்தல்

ஈரோடு, சேலம் பேராயத்தின் புதிய தேர்தல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

9
46 mins agoshare
பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved