Also Watch
Read this
By: Web Team

தேர்தலுக்காக ஒரு கூட்டம் மாறு வேடத்தில் தமிழகத்தில் நுழைய பார்ப்பதாகவும், திமுக என்னும் தடுப்புவேலியால் அந்த கூட்டம் உள்ளே நுழைய முடியாது என திமுக துணை பொதுசெயலாளரும் நாடளுமன்ற உறுப்பினருமான திருச்சி சிவா கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் திமுகவின் ஓர் அணியில் தமிழ்நாடு என்ற இயக்கத்தின் சார்பில் 'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' என்ற தலைப்பில் நடத்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இதை கூறினார்.
பேசிக்கொண்டிருந்தபோது ஆம்புலன்ஸ் வந்தபோது சிறிது நேரம் பேசமால் இருந்தவர் ஆம்புலன்ஸ் சென்றதும் நாம் என்ன ஆம்புலன்ஸை மறிப்பவர்களா என இபிஎஸை விமர்சித்தார்.