news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews தனியார் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து தீ விபத்தால் புகை மண்டலமாக காட்சி
tv

Also Watch

tv

Read this

தனியார் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து தீ விபத்தால் புகை மண்டலமாக காட்சி

துரைப்பாக்கம், சென்னை

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CHN Dhuraipakkan fire

சென்னை ஓஎம்ஆர் சாலை ஒக்கியம் அருகே தனியார் வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில், அப்பகுதி முழுவதும் கரும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

துரைப்பாக்கத்தில் செயல்பட்டு வந்த தனியார் வணிக வளாகத்தின் இரண்டாவது தளத்தில் மின்கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத்துக்கு ரூ.18,778 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்

0
5 hrs 0 min agoshare
பிரதமர் மோடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved