news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பெண்களிடம் நைசாக பேசி நகைகளை பறித்து சென்ற நபர் 18 வழக்குகளில் தொடர்புடைய நபருக்கு ஓர் ஆண்டு சிறை
tv

Also Watch

tv

Read this

பெண்களிடம் நைசாக பேசி நகைகளை பறித்து சென்ற நபர் 18 வழக்குகளில் தொடர்புடைய நபருக்கு ஓர் ஆண்டு சிறை

பூந்தமல்லி, திருவள்ளூர்

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Valasaravakkam chain snatching case

சென்னையில் பெண்களிடம் நைசாக பேசி அவர்களிடமிருந்து நகைகளை பறித்து சென்றதாக 18 வழக்குகளில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

வளசரவாக்கத்தில் மல்லிகா என்ற பெண்ணிடம் நைசாக பேசி அவரை ஏமாற்றி நகையை பறித்து சென்றதாக ஷெனாய் நகரை சேர்ந்த திருமலையை போலீஸார் கைது செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

”இது என்னோட ரொம்ப நாள் கனவு” என்ற விஜய்

9
16 mins agoshare
vijay ticket 02








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau