Also Watch
Read this
By: Web Team

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே அரியவகையை மயில்கோலா மீன், மீனவர் வலையில் சிக்கியது. பெருந்துறவு மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர் விக்னேஷ் 5 மீனவர்களுடன் சேர்ந்து, வழக்கம் போல் மீன்பிடிக்க சென்ற நிலையில், 36 கிலோ எடை மற்றும் நான்கரை அடி உயரம் கொண்ட அரிய வகை மயில் கோலா மீன் வலையில் சிக்கியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved