news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பூம்புகார் கடற்கரையில் ஒதுங்கிய வெள்ளை கற்சிலை... 4 அடிஉயரமுள்ள வெள்ளை கற்சிலையை மீட்ட இளைஞர்கள்
tv

Also Watch

tv

Read this

பூம்புகார் கடற்கரையில் ஒதுங்கிய வெள்ளை கற்சிலை... 4 அடிஉயரமுள்ள வெள்ளை கற்சிலையை மீட்ட இளைஞர்கள்

பூம்புகார், மயிலாடுதுறை

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mayiladuthurai

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் ஒதுங்கிய வெள்ளை கற்சிலையை அப்பகுதி இளைஞர்கள் மீட்டனர்.

பூம்புகார் கடல்பகுதியில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் குளித்து கொண்டிருந்தனர்.

அப்போது, கடற்கரையில் சிதலமடைந்த நிலையில், கரை ஒதுங்கியிருந்த வெள்ளை கற்சிலையை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.

4 அடி உயரமுள்ள சிலையை கயிறு கட்டி மீட்ட அவர்கள், அதனை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.



இதையும் படியுங்கள் : போரில் உயிரிழந்தவர்களுக்கு ஈரானில் அஞ்சலி... ராணுவ கமாண்டர்கள் உள்பட 60 பேருக்கு மரியாதை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரன்சி வர்த்தகத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என மோசடி

0
2 mins agoshare
மோசடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau