Also Watch
Read this
By: Web Team

சென்னை நந்தம்பாக்கத்தில் விதிகளை மீறி சென்ற காரை தடுத்து நிறுத்திய போக்குவரத்து பெண் காவலர் மீது கார் உரிமையாளர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் அந்த இளைஞர் மீது பாதிக்கப்பட்ட பெண் காவலர் புகாரளித்தும், நந்தம்பாக்கம் காவல் ஆய்வாளர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.